யாழ் மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்டமட்ட கடற்கரை கரப்பந்து(ஆண்,பெண்) போட்டிகள் எதிர்வரும் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00மணி முதல் வல்வை உதயசூரியன் உல்லாசக்கடற் கரையில் நடைபெற உள்ளது.
அதே போல் கபடிப் போட்டிகள்(ஆண்,பெண்) எதிர்வரும் 15.05.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00மணி முதல் வல்வை ரேவடிக கடற்கரையில் நடைபெற உள்ளது.
அனைவரும் வருக…..