வல்வை நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையில் இன்று 16/07/2026 சனிக்கிழமை மிச்சத்தில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நினைவு கூறப்பட்டதுடன் 2009 இல் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட மக்களுக்கு கஞ்சியும் வழங்கப்பட்டது.