மரண அறிவித்தல்
திரு வேலுச்சாமி பரமசிவம் ( VPS)
பிறப்பு:- 17/05/1929 சிவபதம்:-11/5/2016
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுச்சாமி பரமசிவம் ( VPS) அவர்கள் புதன்கிழமை அன்று இயற்கை மரணம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற வேலுச்சாமி சின்னகண்டம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும் , தம்பிராசா பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும் ,
சற்குணசவுந்தரியின் ( பெரியவள் ) பாசமிகு அன்பு கணவருமாவார்.
காலம் சென்ற திரு. வேலுச்சாமி குமாரசாமி ,திருமதி.வெங்கடாசலப்பிள்ளை சவுந்தலையம்மா அவர்களின் சகோதரரும்,
வதனராணி (இந்தியா), ரூபவதனா (இந்தியா), வசந்தி UK, சுரேந்திரன்(வண்ணம்) UK, கமலநாதன்(கண்ணன் )UK, நாகராணி(கீதா)UK, கார்த்திகேசன்(கார்த்திக்)UK
மற்றும் காலம் சென்ற வதனராஐன்(வதனி), வில்வராசா(வில்லி),
தமயந்தி ஆகியோரின் அன்புத்தந்தையும்,
ரவீந்திரராசா-UK, ஜெயபாலசிங்கம்-UK, சிவஜெந்தி-UK, உதயராணி- UK,
நித்தியா-UK மற்றும் காலம் சென்ற பிறேமச்சந்திரன்(பிறேம்), மகேந்திரராஜா(ஆயக்கிழி) ஆகியோரின் மாமனாரும்,
மயூரன்,பாலகணேஸ்,யோகேந்திரா,அகல்யா, பரணிதரன், மிரூஷா,யசிகன்,ஸ்கந்தா,தர்ஸ்சன்,ஜெயவிஸ்,ஆரூர்ரன், லகதாரன், ஜெயகவி ஆகியோரின் பேரனும்,
காலம் சென்ற தம்பிராசா துரைராசா. தம்பிராசா வில்வேந்திரன், மயில்வாகனம் வெங்கடாசலப்பிள்ளை, மற்றும் மதனசுந்தரி, தம்பிராசா பொன்னுசாமி , ரூபசவுந்தரி, ராசசவுந்தரி, சுசிலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,
காலம் சென்ற வல்லிபரம், தாயுமானவர் , கைலாசபதின் சகலரும்
அமிர்தவல்லி , பத்மாவதியின் உடன் பிறவா சகோதரருமாவார்
அன்னாரின் இறுதிக்கிரியை 15/05/16 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9.30 சென்னையில் உள்ள பெசன்ட்நகர் மயானத்தில் ( Besent nagar electrical barrier ) பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்,நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
தகவல்
மனைவி,
பிள்ளைகள்.
India
U.K
02084881077 -வசந்தி
07587178397 -வண்ணம்
07897503333 -ஜெயபாலசிங்கம்
07443468248 -கண்ணன்
07949231636 – கார்த்திக்