மரண அறிவித்தல்-திருமதி பவானி முருகமூர்த்தி

0
653 views

ஊரிக்காடு , வல்வெட்டித்துறையைப் பிறப்புடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பவானி முருகமூர்த்தி அவர்கள் 07.09.2023 அன்று சிவபதம் அடைந்தார்கள்

அன்னார் திரு  கனகசுந்தரம் முருகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பிஅல்லியம்மா ஆகியோரின் அன்புமகளும், கனகசுந்தரம்சிவகாமிப்பிள்ளை (இளையாச்சி) ஆகியோரின் அன்பு மருமகளும், ஜெயந்தினி(கனடா), செந்தூரன், கனவேலழகன்(லண்டன்), குறிஞ்சிக்குமரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் , ஶ்ரீகிருஸ்ணராஜா(கனடா), சங்கீதா, றோகிலா, நித்தியா ஆகியோரின் அன்புமாமனாரும், சஜீந், கனகவேல், வேல்குமரா, நிலா, திருவேரகன்ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

சுரேந்திரன்(கனடா), தனலட்சுமி(லண்டன்), காலஞ்சென்றரவீந்திரன், பாலேந்திரன்(கனடா), ஶ்ரீகுமாரி(டென்மார்க்), விஜயகுமாரி(கனடா), லிதகுமாரி ஆகியோரின்அன்புச்சகோதரியும், காலஞ்சென்ற தில்லைநாயகி, காலஞ்சென்றசெல்வநாயகி, காலஞ்சென்ற நடேசன், காலஞ்சென்றசிவகாமசுந்தரி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, காலஞ்சென்றமயிலேறும்பெருமாள், தவமணிதேவி ஆகியோரின் அன்புமைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10/09/2023 ஞாயிற்றுக்கிழமைஅன்று ஊறணி இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களுக்குஅறியத்தருகின்றோம்.

-தகவல் குடும்பத்தினர்.

வேலழகன்:00 44 7950949216 

முருகமூர்த்தி: 00 94 212222464

செந்தூரன்: 00 94 777888215

குறிஞ்சிக்குமரன்: 00 94 763144209

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here