மரண அறிவித்தலும் இறுதிக்கிரியை விபரங்களும்- திரு நடராஜா விஸ்வநாதபிள்ளை

0
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை “காட்டுவளவை” பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை அரசடி–நெடியகாடு, மயிலியதனை, கொழும்பு மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் வசித்தவரும், அனைவராலும் அன்புடன் “தம்பி – அண்ணா” என்று  அழைக்கப்பட்டவருமாகிய திரு. நடராஜா விஸ்வநாதபிள்ளை அவர்கள் லண்டனில்...