வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியைச் சேர்ந்த திரு.திருமதி.ஞானவேல் பவானிதேவி தம்பதிகளின் புதல்வி ஞா.கிருசிகா அரச நடன விழா 2015இல் பங்குபற்றி தேசிய விருதை பெற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே 2012, 2014இலும் தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.