வல்வை விக்னேஷ்வரா சனசமூகசேவா நிலைய பாலர் பாடசாலையில் அம்மாணவர்களின் கண்காட்சிமிக சிறப்பாக நடைபெற்றது. கைவினைப் பொருட்கள், ஓவியங்கள் என மாணவர்களின் திறமைகளை பறை சாற்றும் பல பொருட்கள் கண்காட்சியில் இருந்ததை கவனிக்க கூடியதாக இருந்தது.
படங்கள்: கார்த்தி