அன்னையின் மடியில் 18/09/ 1929
இறைவன் மடியில் 23/ 06/ 2023
காட்டுவளவு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , திருச்சி, கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவஈஸ்வரி அம்மா ( சின்னவா) வேலுப்பிள்ளை ( மேஸ்த்திரியர் ) அவர்கள் இன்று 23 / 06 /2023 இறைபதம் அடைந்தார் .
அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை ( மேஸ்த்திரியாரின்) அன்பு மனைவியும் , காலம் சென்ற திரு திருமதி செல்லச்ச்சாமி (வியாபாரியார் ) கனகம்மாவின் செல்ல மகளும், காலம் சென்ற திரு திருமதி இராமசாமி இராசம்மாவின் அன்பு மருமகளும் ,காலம் சென்றவர்களாகிய மாயோன் மகமாசி அம்மா, பாலகிருஷ்ணா சாமி ஆகியோரின் அன்பு சகோதரியும் .
காலம் சென்றவர்களாகிய சிவசுந்தரம் , வசந்தகுமாரி , வள்ளிஅம்மா, மங்கையற்கரசி , சிதம்பரம்பிள்ளை , சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்.
நவகோடி நாராயணசாமி , நந்தகோபால் , சந்திரவதனா, கணேசலிங்கம் , திலகவதனா , கலாதேவி மற்றும் காலம் சென்றவர்களாகிய கதிர்காமலிங்கம் , இந்திரவதனா இலட்சுமி காந்தன் திலகராசா ( வினோத்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.
செல்வராணி , ரத்தினேஸ்வரி , காலம் சென்ற வாமதேவன் , இலடசுமிதேவி, மேசி , சந்திரகுமார் , உமா, ரவிச்சந்திரன் , காலம் சென்ற பிறேமதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்.
இன்பராஜ் , ரோசான் , காலம் சென்ற சுந்தரகுமார் , ரஞ்சினி , மாலினி , சதீஸ்குமார், சுந்தரலட்சுமி, சுவர்ணா, சுரேஸ், செந்தூரன் , திலீபன் ( திமோ), தயாபரன், செல்வதி,வினோதா, வினோராஜ், துஷ்யந்தன், தர்சன் , சுஜிதா, சிவரூபன், ஜனார்த்தனன் ஆகிஜோரின் பாசமிகு பேத்தியும்.ஐஸ்வினி, கிசான் , பிரவின், வைதேவி, ரஜீவன், பவித்திரன், சுரேந்தினி, பாவேந்தன் , டிலானி , மலர்நிலா, கஜேந்திரன் , கிருஷ்ணா , அர்யுன், குமரன் , அஸ்வினி, இஷான், ஷாவியா, ஜெதன் , அமரன், லூனா, ஆரன், ஆரீகன், தனிஷ், தனியா ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் .
சகானாவின் பாசமிகு கொள்ளு பூட்டியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் ஏற்றுக்கொள்ளவும்.
பார்வைக்கு:
Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON
Sunday, June 25th, 2023. From 5pm to 9pm
Monday, June 26th, 2023, From 10am to 11am
இறுதிக்கிரியைகள்:
Chapel Ridge Funeral Home
Monday, June 26th, 2023 From : 11am to 1pm அதனைத் தொடர்ந்து
தகனம்: 1.45 pm at Forest Lawn Crematorium located at 4570 Yonge Street, Toronto, ON
இறுதிக்கிரியைகள் நேரலை:
http://www.ustream.tv/channel/chapelridgefh2
தொடர்புகள்:
நவகோடி (மகன்)
தொலைபேசி 416 208 0042
கைபேசி +1416 301 0059
நந்தகோபால்( வண்ணத்துரை )(மகன்) +94776203958
சந்திரவதனா ( மகள்)+1437 258 2305
கணேசலிங்கம் (மகன்) +1 4379987011
திலகவதனா (மகள்) +94775607641
கலாதேவி (மகள்) +647 232 6328