முதலாம் இடத்தில் வெற்றி பெற்ற வல்வை சிவகுரு வித்தியாசாலை

0
160 views

திருமலையில் நடைபெற்ற தேசியமட்ட கர்நாடக சங்கீதப்போட்டியில் எமது பாடசாலையின் ஆண்கள் அணி, கலப்பு அணி ஆகிய இரண்டு மாணவர் குழுக்கள் முதலாமிடத்தினைப் பெற்று சாதனைபடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.