வல்வை படுகொலை நினைவஞ்சலி 03.08.2023

0
492 views

இந்திய ஆக்கிரமிப்புப் படையினரால் படுகொலை செய்யப்பட்டவல்வை மக்களின் நினைவு வணக்கம் தென்மேற்கு இலண்டன்பகுதியில் 03/08/2023 அன்று நடைபெற்றது. வல்வை நலன்புரிச்சங்கம் ஒழுங்கு செய்திருந்த இந்நினைவஞ்சலி பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்து மலர் வணக்கம் மற்றும் நினைவு உரைகளுடன் உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here