இலங்கைத் தமிழர் மண்டபம்அகதிமுகாமில் வல்வை விளையாட்டுக்கழத்தினரால் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டியும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக படிப்பில் சிறந்த பெறுபேறுகள்பெற்றுக்கொண்ட மாணவர்களை பாராட்டி கௌரவிக்கப்பட்டநிகழ்வுகள் வல்வை புளூஸ் இளைஞர்கள் எங்கு வாழ்ந்தாலும் தமது மண்ணுக்கு என்றும் பெருமை சேர்த்துக்கொண்டு இருப்பதை எண்ணி
மகிழ்வடைவோம் பெருமைகொள்வோம் நாம் வல்வையர் என்று தலைநிமிர்ந்து நிற்போம்
என்றும் ஊக்குவிப்போம், கரம்கொடுப்போம் என உலகெங்கு வாழும் வல்வை மக்கள் வாழ்த்தியுள்ளார்கள்.