சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2022

சிதம்பரா கணிதப்போட்டி பரிட்சை பரிசளிப்பு விழா 25/06/2022  சிறப்பாக நடைபெற்றதுஇம்முறை 10,000 அதிகமாக மக்கள்விழாவிற்கு வந்திருந்தனர்.

இலண்டனில் நடைபெற்ற   சிதம்பரா கணித பரிசளிப்பு நிகழ்விற்கு கணிதப் போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தாயகத்தில் இருந்து வந்து பரிசில்கள் பெற்ற மாணவர்கள் இவர்களில் ஒரு மாணவன் கிளிநொச்சி பாடசாலையில் இருந்தும், இரு மாணவர்கள் திருகோணமலை பாடசாலையில் இருந்தும், ஒரு மாணவன் யாழ்ப்பாணத்தில் இருந்தும் வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Leave a comment