வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் – கனடா
எமது வருடாந்த Toronto ஒன்றுகூடல் இவ்வருடமும் வழமையான இடத்தில் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .
அனைத்து கனடாவாழ் மற்றும் இந்த கோடையில் கனடா வரும் வல்வை உறவுகளையும் எமது ஒன்றுகூடலுக்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
ஒன்றுகூடல் விபரம்
Date : July 22 ( Saturday)
Time: from 10.00 Am onwards
Address: Downsview Dells Park – picnic Area 3 & 4
1651 Shepherd Ave West , North York
ON M3M
நன்றி
வல்வெட்டித்துறை நலன்புரிச்சங்கம் – கனடா
June 21, 2023