மாவீரர் வாரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கம் வடமராட்சி மக்களால் நேற்று சிரமதானப் பணி ….

0
1,200 views
மாவீரர் வரத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறை தீருவில் சதுக்கம் வடமராட்சி மக்களால் நேற்று சிரமதானப் பணி மூலம் துப்பரவு செய்யப்பட்டது.
 இந்திய இலங்கை ஒப்ளந்தத்தின் பின் இந்தியாவின் சதிவலையில் சிக்கி சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத்தழுவிய  குமரப்பா புலேந்திரன் உட்பட12 மாவீரர்கள் அடக்கம் செய்யப்பட்ட தீருவில் சதுக்கமே சிரமதானப் பணிமூலம் துப்பரவு செய்யப்பட்டது.
வடமராட்சி மாவீரர் தின ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள்போராளிகள் மாவீரர் உறவினர்கள் வல்வெட்டித்துறை இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here