வல்வை சோலை வனம் அமைப்பினரால் மரம் நடுகையை ஊக்குவகக்கும் பொருட்டு யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் வல்வை சிதம்பராக்கல்லூர் வல்வை மகளீர் கல்லூரி மற்றும் தொண்டைமனாறு வீ.ம வித்தியாலயம் ஆகியவற்றிகு ஒரு தொகுதி மரக்கன்றுகளும் அதற்கான பாதுகாப்புக்கூடுகளும் வழங்கப்பட்டன.
நேற்றைய தினம் அவ்வமைப்பினரால் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டன











