வல்வையில் கணிதப் பெருவிழா ஆரம்பம் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வருகை, பத்து இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படுகின்றது

0
593 views

வல்வையில் இன்று மதியம் கணிதப் பெருவிழா ஆரம்பமாகியுள்ளது. முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் வருகை தந்து விழாவை சிறப்பிக்கின்றார். வேற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களுடன் பத்து இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here