மரண அறிவித்தல் திரு.நவரெத்தினம் இராசலிங்கம்.

0
641 views

மரண அறிவித்தல்

திரு.நவரெத்தினம் இராசலிங்கம்.

தோற்றம் 19.04.1962                             மறைவு 06.02.2015

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஜெர்மனி  Troisdorf Hennef  ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் இராசசிங்கம் அவர்கள் 06-02-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற நவரத்தினம், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், பரம்சோதி இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், குமுதா அவர்களின் அன்புக் கணவரும், ஜெயச்சந்திரன், பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெகநாதன்(கனடா), ராஜேஸ்வரி(பிரான்ஸ்), ஜெயசிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும், பிரியதனுஷா அவர்களின் அன்பு மாமனாரும், கிருஸ்ணா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 12.02.2015 வியாழக்கிழமை இடம்பெறும்.

தகவல்
குடும்பத்தினர்.

தோடர்புகளுக்கு
மகன் (ஜேர்மனி) 004922429337190
Mobile      00491778376664
சுண்முகராஜா (ஜேர்மனி) 00491774945427

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here