மரண அறிவித்தல்-திரு சிவலிங்கம் சேகரன்

0
10 views

 

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவலிங்கம் சேகரன் அவர்கள் June 14, 2026 அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான அம்மான் செல்லத்துரை , வள்ளியம்மாள் மற்றும் கோபால், பரிபூரணம்(முட்டாசியம்மா) ஆகியோரின் அன்புப்பேரனும் காலஞ்சென்ற சிவலிங்கம் மற்றும் ரஞ்சிதம் ஆகியோரின் அன்பு மகனும் காலஞ்சென்ற விஐயகுமார் மற்றும் மரியராணி ஆகியோரின் மதிப்புமிகு மருமகனுமாவார்.

அன்னார் துஷ்யந்தியின் அன்புக்கணவரும் சமிக்‌ஷா, ஷவன், ஷரோன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் அமுதா , சரவணன் ஆகியோரின் பாசமிகு தம்பியும் ராஜேந்திரன், பாமினி மற்றும் துஷ்யந்தன் , நிசாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

அன்னாரின் ஈமைகிரியைகள் பற்றிய விபரம்

திகதி : June 19, 2026 – வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 8 – 11 மணிவரை
இடம்: Brampton Crematorium and Visitation Centre
Address : 30 Bramwin Court
Brampton ON L6R 5G2

தொடர்புகளுக்கு :
ராஜேந்திரன் ( மைத்துனர்) – 647 237 4546
அமுதா ( சகோதரி) – 647 639 3003
துஷ்யந்தி ( மனைவி) – 647 231 7346
சரவணன் ( சகோதரன்) – + 44 7595 930730

நன்றி
குடும்பத்தினர்