திருகோணமலை கடற்கரையில் ஐக்கிய இராச்சிய நிழல்கள் அமைப்பின் நிதியுதவியுடன்..

0
438 views

Trinco aid நிறுவனத்தின் அமுலாக்கத்தில் Green Future world நிறுவனத்தின் பங்களிப்புடன் Kasthoori collection நிறுவனத்தின் ஆதரவுடன் 06/08 அன்று மரக்கன்றுகள் நாட்டப்பட்டன.

இன்று மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் Green World for Future நிறுவனத்தின் தலைவர் Dr.Sajithira Kasthoori Collection நிறுவனத்தின் நிறுவனர் kishore மற்றும் அந்நிறுவன ஊழியர்கள் Trinco aid நிறுவனத்தின் ஸ்தாபகர் இராஐக்கோண் ஹரிகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here