மரம் வளர்ப்போம் பயன் பெறுவோம்..!!
ஐக்கிய இராச்சியத்தில் இயங்கிவரும் நிழல்கள் அமைப்பின் நிதிஉதவியுடன் Green future world நிறுவனத்தின் ஆலோசனையுடன் Trinco aid நிறுவனத்தினூடாக little penguin பாலர் பாடசாலை சிறார்களுக்கு நாவல்மரம் மற்றும் விளிமர கன்றுகள் Trinco aid ஸ்தாபகர் இராஐக்கோண்ஹரிகரன் அவர்களின் மகள் கருண்யாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் ஆசிரியர்கள் ஊடாக பெற்றோர்களுக்கு நாவல் மரத்தின் பயன்கள் விளிப்புணர்வு சேரும் வகையில் ஆசிரியர்களுக்கு நாவல் மரத்தின் விழிப்புணர்வும் அத்துடன் கையேடும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் Lion paulraj, Lion Dr. Sachithantham மற்றும் Trinco aid நிறுவனத்தின் சார்பில் ஹரி ஆகியோர் பங்குபற்றிய இருந்தனர்.