மரண அறிவித்தல்-திரு சோமசுந்தரம் மாணிக்கவிநாயகம்

0
336 views

 

இலங்கை வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், Canada Toronto வை வாழ்விடமாகவும் கொண்ட சோமசுந்தரம் மாணிக்கவிநாயகம் அவர்கள் தனது 92 வது வயதில் 27/07/2024 சனிக்கிழமை  அன்று  சிவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சரவணமுத்து சின்னதங்கம் அவர்களின் பேரனும், காப்புகார சோமசுந்தரம் ரங்கநாயகியின்  அன்புப்புதல்வனும் பொன்னம்பலம் செல்லம்மாவின் மருமகனும், , காலஞ்சென்ற மனோண்மணியின் அன்பு கணவரும் காலஞ்சென்ற பொன்னம்பலம் சரவணமுத்து அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

மனோகரன் (Australia) ,மனோகரி (Canada), மஹாலக்‌ஷ்மி(London), மங்கையற்கரசி(London),மகேந்திரன்( மாக்ஸ் London) , மகாதேவன்(London), மதிவண்ணன்(London), மணிவாசகம்(London), ரங்கநாதன்(London)ஆகியோரின்  அன்புத்தந்தையும்;

காலஞ்சென்ற சுந்தரலிங்கம், காலஞ்சென்ற சோதிலிங்கம், காலஞ்சென்ற செல்வவிநாயகம் மற்றும் கனடாவில் வசித்துவரும் புவனேஷ்வரி, சின்னதங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னார்  வனிதா,  சௌந்தரராஜன், அருட்செல்வம், இந்திரலிங்கம்(முரளி), கமலினி, சரஸ்வதி, கலைமதி, சசிமாலா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

சுதர்சன், ராதிகா, மிதிலா, சிந்தியன், ரமணன், சிந்தியா, ஹர்சனா, பிரிசியா, சுவாதி, பிரவீன், வைஷாலி, சூர்யா, சஞ்சய், அஸ்வினி, தீனகா,அர்ஜுன்,சுஷ்மிதா,நிஷா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

ஐஷானி, விக்னேஷ், சாருணி,ஜேக்கப், சேயோன், சாய்தியா, சாய்இனியா, ஆரண், அனலியா, காவ்யாவின் பாசமிகு பூட்டனுமாவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வுகள்  Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் 1st August 2024 , காலை 11.00-1.30 வரை

இறுதிபார்வைக்கு வைக்கப்பட்டு , தொடர்ந்து ஈமைக்கிரியைகள் நடைபெற்று மாலை 3 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகட்கு:

சௌந்தர்ராஜன்  +1 (647) 200-4982

விக்கி + 1 647 539 9560

மனோகரன் +61 419 248 517

மகேந்திரன்( மாக்ஸ்) +44 7762 379591

இந்திரலிங்கம்(முரளி) +44 7940212215