பல நாடுகளில் பரந்து புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் எம் மக்களுக்கு மிக அவசிய தேவையான திருமண உறவுப்பால சேவையை இலவசமாக செய்ய முன் வந்திருக்கும், வல்வெட்டித்துறையில் பிறந்து இன்று லண்டனில் வசித்து வரும் திரு. சு.இராஜசிங்கம் (ராஜம்மான்) அவர்களுக்கு எமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் http://padayapamanamagal.com/
http://padayapamanamagal.com/