வல்வெட்டித்துறை ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான புதிய நிர்வாக சபை தலைவராக உதயகுமார் தெரிவு.
வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மகாசபைக் கூட்டம் இன்று 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு தலைவர் திரு.க.சேதுலிங்கம் தலைமையில் ஆலய முன்றலில் ஆரம்பமானது. தற்காலிக தலைவராக திரு.பா.சிவகணேஸ் தெரிவு செய்யப்பட்டுஇ கூட்டத்தின் இறுதியில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது.
புதிய நிர்வாகசபைத் தலைவராக திரு.பா.உதயகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புதிய நிர்வாக சபை அங்கத்தவர் விபரம்
தலைவர் – பா.உதயகுமார் (உதயம்)
செயலாளர் – ஈஸ்வரலிங்கம் (செல்வம்)
உப செயலாளர் – ஞானசேகரம்
பொருளாளர் – தங்கேஸ்வரராசா (குட்டி)
உப பொருளாளர் – பா.பிரதீபன்
உறுப்பினர்கள்
சண்முகதாஸ்
அன்பழகன்
தனபாலசிங்கம்
ராகுலன்
மகிந்தன்
யுவராஜ்
முத்துவேல்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நிர்வாகம் சிறந்து விளங்க எமது வாழ்த்துக்களும்.
Home அம்மன் கோவில் வல்வெட்டித்துறை ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான புதிய நிர்வாக சபை தலைவராக உதயகுமார் தெரிவு