VALVAI FC இன் இறுதிப்போட்டியை காண வல்வை ரசிகர்களுக்கு யாழ் துரையப்பா விளையாட்டரங்கிற்கு இலவச போக்குவரத்து ஒழுங்கு

0
955 views

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிபோட்டியை காண இருக்கும் வல்வெட்டித்துறை ரசிகர்கள் ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள் அனைவருக்கும் இலவசமாக போக்குவரத்து வசதியினை செய்துள்ளார் எமது அணி உரிமையாளர். ஆகவே வாகனத்தில் வருபவர்கள் எமது அணி codinater ஜிவிந்தனை தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு இல 0776534514

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here