மாகாண சபையின் குறித்தொத்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் தொண்டைமனாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயத்திற்கு ஒரு லட்சம் ரூபா பெறுமதியாகன கணனித் தொகுதி ஒன்று வடமாகாண சபை உறுப்பினர் க.பரஞ்சோதியால் நேற்று வழங்கப்பட்டது.
வித்தியாலய அதிபர் இரா.ஸ்ரீநடராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரால் கணனித் தொகுதி வழங்கப்பட்ட்து. இந்நிகழ்வில் வித்தியாலய ஆசிரியர்கள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.











