மீண்டும் சுனாமி எச்சரிக்கை! முக்கிய நாடு அழிவின் பிடியில்
இந்தியப் பெருங்கடல் மையம் சார்பாகஇ கடந்த திங்கள்கிழமை தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்இ இந்திய தேசிய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் பூர்ணசந்திர ராவ் கூறுகையில்இ ‘இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு மத்தியில் உள்ள கடல் மண்டலத்தில் அமைந்துள்ள டெக்டானிக் தகடுகள்இ நில அதிர்வை ஏற்படுத்தக்கூடிய நிலையில் உள்ளன.
இதனால் ஏற்படக்கூடிய நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு சுமார் 8 புள்ளிகளாகப் பதிவாக அதிக வாய்ப்புள்ளது. இந்த வலிமைவாய்ந்த நிலநடுக்கம் இந்தியப் பெருங்கடலில் சுனாமி ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவிலே காணப்படுகிறது’ என்றார்.
மீண்டும் சுனாமி எச்சரிக்கை: அழிவின் பிடியில் தென்னிந்தியா!
ஆனால் இந்த பாதிப்பில்இ தென்னிந்தியாவை விட அந்தமான் தீவுகளுக்கே அதிக பாதிப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சில புவியியல் ஆய்வாளர்கள் முனைவர் பூர்ணசந்திர ராவ் கூற்றை மறுத்துவருகின்றனர்