பருத்தித்துறை பிரதேச செயலகம் மற்றும் பருத்தி;த்துறை வடமராட்சிக் கல்ப்பந்தாட்டச்சங்கங்களின் ஒத்துழைப்புடன் நடத்தும் நல்லிணக்க கால்ப்பந்தாட்டப்போட்டி சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நெற்கொழு கழுகுகள் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதேச கால்ப்பந்தாட்டத்தை வளர்ப்பதோடு இளம்வீரர்களை உற்சாகப்படுத்தும் இந்நத நல்லிணக்க கால்ப்பந்தாட்டத்தில் யாழ் இராணுவ கால்ப்பந்தாட்ட அணியை எதிர்த்து வடமராட்pசி பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட தெரிவு அணியும் மோதவுள்ளது.தொடர்ந்து இரவு நிகழ்வாக இலங்கையின் முன்னணி இசைக்கலைஞர்கள் கலந்து கொள்ளும் இசை நிகழ்வுடன் கூடிய கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளன.








