மறைத்த அமர்ர் கட்டியப்பா ஞாபகார்த்தமாக வல்வை நேதாஜி விளையாட்டுக்கழகம் நடத்தும் அரையிறுதியாட்டங்கள் நாளை சனிக்கிழமை வல்வை றெஜின்போய்ஸ் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெறவுள்ளன. பிற்பகல் 3.30 மணிக்கு இடம்பெறும் முதலாவது ஆட்டத்தில் இளங்கதிர் விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து றெஜின்போய்ஸ் விளையாட்டுக்கழகமும்ம் பிற்பகல் 4.30 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது ஆட்டத்தில் ரேவடி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து நேதாஜி விளையாட்டுக்கழகமும் மோதவுள்ளன