யா/ வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இடம்பெற்ற கல்விக்கண்காட்சி.

0
738 views

யா/வல்வை சிவகுரு வித்தியாசாலையில் இன்று (10.03.2015) காலை 09.00 மணியளவில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான கல்விக்கண்காட்சியானது இடம்பெற்றது. பாடசாலையின் பிரதி அதிபர் அவர்களினால் இக் கண்காட்சி நிகழ்வானது ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here