வல்வை சிவகுரு வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 2 மணிக்கு வித்தியால மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வித்தியாலய அதிபர் சு.ஜெயானந்தகுமார் தலைமையில் இடம்பெறும் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் நா.நாகேந்திரம் கலந்து கொள்வார்.








