தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாணவர்களுக்கு உதவி!

0
492 views

தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால், மாணவர்கள் இருவருக்கு கல்விச் செயற்திட்ட  உதவியாக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

சந்நிதியான் ஆச்சிரம மோகன் ஐயா அவர்களால் உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கு பிரதேசத்தை சேர்ந்த யா-ஏழாலை சிறிமுருகன் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் – 07 மாணவிக்கும், குப்பிளான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் தரம்-09 இல் கல்வி கற்கும் மாணவிக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here