வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தின் புதிய நிர்வாகசபை தெரிவு

0
359 views

கடந்த 19/11/2023 இல் நடைபெற்ற வல்வை விக்னேஸ்வரா சன சமூக சேவா நிலையத்தின் பொதுக்கூட்டத்தில் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்திரு .துரைச்செல்வம்

செயலாளர்-திரு வி.கவிச்செல்வன்

பொருளாளர்திரு பா.உதயகுமார்

உபதலைவர்-திரு சு.கெங்காரூபன்

உபசெயலாளர்திரு சு.புவனராசா.

நிர்வாக அங்கத்தவர்களாக:

திரு . வசீகரன்

திரு ஶ்ரீ.ஶ்ரீராஜ்

திரு .சுரேந்திரதாஸ்

திரு சி.மோ. சிவமயம்

திரு செ.விமலன்

கோ.விஜயதாஸ்

ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here