மரண அறிவித்தல் சிவகுருப்பிள்ளை நாராயணசாமி (ஓய்வுபெற்ற தபாலதிபர்)

0
734 views

மரண அறிவித்தல்

திரு சிவகுருப்பிள்ளை நாராயணசாமி
(ஓய்வுபெற்ற தபாலதிபர்)
தோற்றம் : 11 யூன் 1925         மறைவு : 7 ஏப்ரல் 2018

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருப்பிள்ளை நாராயணசாமி அவர்கள் 07-04-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுருப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நடராஜா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

கிஞ்சுதன், தயாளன், அனுசூயா, பாமா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சு.ளு. சிவசுப்பிரமணியம், அன்னலெட்சுமி, சீதாலட்சுமி, தனபாலசிங்கம் மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ரட்னேஸ்வரி, மகேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சியாமளா, பிரேமதாஸ், பவானி, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கிரிஷான், லவன் ஷோபனா, லேகா கிரிஷாந், லாஷா, அஸ்வினி, அஜந்தி, துளசி, அமேஷா, சேயோன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

ஐலா, விகான் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 11/04/2018, பி.ப 05:00—  பி.ப 09:00
திகதி: வியாழக்கிழமை 12/04/2018,  மு.ப 10:00—  மு.ப11:00

கிரியை
திகதி: வியாழக்கிழமை 12/04/2018,  மு.ப 11:00—  பி.ப 01:00
முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: வியாழக்கிழமை 12/04/2018,  பி.ப 01:30
முகவரி: Highland Hills, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சுதன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14162307975

தயாளன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16472091232

அனுசூயா(மகள்) — கனடா
செல்லிடப்பேசி: +14167953565

பாமா(மகள்) — ஐக்கிய அமெரிக்கா
செல்லிடப்பேசி: +1916062176

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here