தொடரும் சீரற்ற காலநிலை .. விடுக்கப்பட்டுள்ளது சிவப்பு எச்சரிக்கை

0
604 views

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் பொது மக்களும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்ட ஆராய்ச்சி நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here