வடமராட்சி வலய ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர் அகால மரணம்

0
752 views

அல்வாயைச் சேர்ந்த மகாலிங்கம் வின்சன் கோமகன் (வயது -63) என்ற வடமராட்சி வலயக்கல்வி அலுவலக  கணிதபாட முன்னாள் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் இன்று எதிர்பாராத விபத்தில் அகால மரணமடைந்துள்ளார்.

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் இன்று 06.09.2020 பிற்பகல் 1.45 மணியளவில், மோட்டார் சைக்கிள்கள் மோதியமையால் ஏற்பட்ட விபத்திலேயே அவர் மரணமடைந்தார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here