வல்வை நகரசபையில் பணியாற்றும் நகரசுத்திகரிப்பாளர்களை சேர்ந்த 38 குடும்பங்களுக்கு இன்று உதவிகள் வழங்கப்பட்டன

0
835 views

லண்டன் கனடா ஆஸ்திரேலியா ஜேர்மன் ஆகிய நலன்புரிச்சங்கங்கள் ஒன்றினைந்து
முதலாம் கட்டமாக 565 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது

அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக எமது நகரத்தை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துஇருப்பதற்கு மிகவும் உறுதுணை யாக ஓத்துழைத்துக்
கொண்டிருக்கும் நகரசுத்திகரிப்பாளர்களை சேர்ந்த 38 குடும்பங்களுக்கு இன்று நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here