வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் நடத்தும். சர்வதேச சிறுவர். முதியோர் மற்றும். மாற்றாற்றலுடையோர் தின நிகழ்வு

0
257 views

வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் நடத்தும். சர்வதேச சிறுவர். முதியோர் மற்றும். மாற்றாற்றலுடையோர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை முற்பகல். 9.30 மணிக்கு பருத்தித்துறை பரவதவர்தனி கலாமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
பிரதேச செய்லர் இ.த.ஹெயசீலன் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர். சி.திருவாகரனும் சிறப்பு விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் மேலதிக அரசாங்க அதிபர் செ.ஶ்ரீநிவாசன் வட மாகாண சமூக சேவைகள் திணைக்கள தலைமைச் செயலக உத்தியோகத்தர் நா.இராஜமனோகரன் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்புச் சபை மாவட்ட உத்தியோகத்தர் கு.கௌதமன் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர் . இதில் ஞானசம்பந்தன் முன்பள்ளி மாணவர்களின் சிறுவர் குழுப்பாடல் ப.பர்ராஜசுங்கத்திட் மூத்த பிரஜை பாடல் மாற்றாற்றலுடைய பிரசன்னாவின. நடனம் என்பன இடம்பெறவுள்ளதுடன் 5ஆம் தர புலமைப்பரிசில் அதிகூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள் சிறுவர் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றதாணவர்கள் ஆகியோர்கள் பரிசில் வழங்க கௌரவிக்கப்படவுள்ளதுடன் மூத்த பிரஜைகளும் கௌரவிக்கப்படவுள்ளனர

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here