யாழ்ப்பாணத்தில் உறுதிப்படுத்தப்பட்டது முதலாவது கொரோனா தொற்று நோயாளி

0
648 views

யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா தொற்று நோயாளி உறுதிப்படுத்தப்பட்டதுடன் இலங்கையில் மொத்தமாக 86 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மக்கள் விழிப்புணர்வுடன் கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டப்பட்டுள்ளார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here