மரண அறிவித்தல்
சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா )
வல்வை விஷ்ணுசுந்தரம் (VS அப்பா) அவர்களது மூன்றாவது மருமகன் திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா ) இன்று லண்டன், இங்கிலாந்தில் காலமானார்
அன்னார் நிர்மலா தேவியின் அன்புக்கணவரும் கோபி, ரிதன் , அஷ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார் . அன்னார் சாலினி, Beshmitha, கோபிகிருஷ்ணா ஆகியோரின் மதிப்புக்குரிய மாமனாருமாவார்.
அவர் வைஷ்ணவி, வருண், கிரிஷ், மித்ரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.








