வடமாகாணம் முழுவதும் மின்தடை

0
723 views

வடமாகாணம் முழுவதும் இன்று 05.10.2019 மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடைப்படும் என மின்சார சபை அறிவித்துள்ளது. திருத்த வேலைகளிற்காக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here