தொடரும் வல்வை 21 நண்பர்களின் சேவைகள்

0
671 views

கெல்லாவத்தை, பொலிகண்டி பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் 04 பிள்ளைகளுடன் வசித்து வரும் மனோகரன் சரிதா அவர்களின் குடும்ப நிலையினை கருத்தில் கொண்டு குழந்தைகள் பாடசாலை சென்றுவருவதற்காக ஒரு துவிச்சக்கரவண்டியும் மற்றும் கற்றல் உபகரணங்களும் (ரூபா 22000/=) நேற்று (04.05.2019) வல்வை 21 நண்பர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
இதற்கான பண உதவியை கனடாவில் வசிக்கும் வல்வை அன்பரான பெரியதம்பி ராஜ்குமார் என்பவர் வழங்கியிருந்தார். .
அவருக்கும் , வல்வை 21 நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here