வல்வை உதைபந்தாட்டத் தொடர் இறுதியாட்டம்

0
661 views

லண்டன் வல்வை புளுஸ் நண்பர்களின் அனுசரணையுடன் வல்வை விளையாட்டுக் கழகம் நடாத்திய 40 வயதிற்கு மேற்பட்டோரிற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதியாட்ட நிகழ்வுகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

வல்வை ஆதிசக்தி விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது.

கரணவாய் கொலின்ஸ் அணி 2ம் இடத்தினை பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here