கிளி/குமாரசாமிபுரம் அ.த.க பாடசாலை மாணவர்களுக்கு வல்வை 21 நண்பர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

0
697 views

வல்வை 21 நண்பர்கள் ஏற்பாட்டில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டப் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று {02/01/2019}இடம்பெற்றது.

கிளி/குமாரசாமிபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், 45 மாணவர்களுக்கு ரூபா 85000/= பெறுமதியானகற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here