சைனிங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டமும் 2019ம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபைத்தெரிவும் நேற்று இடம்பெற்றது.
புதிய நிர்வாக சபை விபரங்கள் வருமாறு.
தலைவர் – சி.தனபாலசிங்கம்
செயலாளர்-. க.அஜித்
பொருளாளர் -க.ரவி
உபதலைவர்- தா.சண்முகவடிவேல்
உபசெயலாளர்- த.சந்திரமோகன்
நிர்வாக உறுப்பினர்கள் – ந.தர்மச்சந்திரன்
ந.செல்வச்சந்திரன்
சி.இளங்கோவன்
வி.விஷ்ணுதாஸ்
த.கணேசலிங்கம்
தே. இராஜராஜன்
விளையாட்டு பயிற்றுவிப்பாளர்-
சி.ஜெகப்பிரதாபன்
விளையாட்டு தெரிவுக்குழு-
சி.ஜெகப்பிரதாபன்
தா.சண்முகவடிவேல்
க.பிரகலாதன்
மின் அமைப்பு பொறுப்பாளர்கள்-
க.ரவி
த.சந்திரமோகன்
சி.இளங்கோவன்
போசகர்கள்-
வ.பரமநாதன்
மு.தங்கவேல்
வெ.கமலறங்கன்
ச.மணிவண்ணன்
சு.பாலராஜன்









