செய்திகள் தியாகதீபம் திலீபன் 31 ஆம் ஆண்டு நினைவு தினத்தின் இறுதிநாள் அஞ்சலி வல்வெட்டித்துறையில் By admin - September 26, 2018 0 937 views Share FacebookTwitterPinterestWhatsApp தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 31 ஆண்டு நினைவு தின நிகழ்வின் இறுதி 12ம் நாள் வீரகாவிய வீரவணக்க நிகழ்வு வல்வெட்டித்துறையில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந் நிகழ்வில் பொதுமக்கள், பாடசாலை மாணவ மாணவிகள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள்.