20 ஆவது ஆண்டில் வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியா
குளிர்கால ஒன்றுகூடல் – 2018
தலைமை : திரு முகுந்தன் சோமசுந்தரம்
இடம் : Hills Sports School, 56 Best Road, SEVEN HILLS – 2147.
காலம் : 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : பி.ப 06.00 மணி
கலைநிகழ்வுகள், புதுமணத் தம்பதிகள் கௌரவிப்பு, நாடகம் என்பன இடம்பெறும்.
-வல்வை நலன்புரிச்சங்கம் அவுஸ்ரேலியா-








