எமது சிறுவர் பாடசாலையின் மலசல கூடத்தினால் சிறிய மாணவர்கள் எதிர் நோக்கும் சிரமங்களையும் அதனை குறைந்த பட்சம் வாரத்தில் ஒரு நாளாவது துப்பரவு செய்ய ஒழுங்கமைத்து ஒரு தொழிலாளியை நியமித்தல் தொடர்பாக உள்ளடக்கிய கடிதம் இன்று
அ. வலயக் கல்விப் பணிமனை வடமராட்சி
ஆ. நகரசபை , வல்வெட்டித்துறை
ஆகிய இரண்டு இடங்களுக்கும் பதிவுத் தபாலில் இன்று அனுப்பி வைக்கப்பட்டது.








