பவளவிழா கரப்பந்தாட்ட சம்பியனை சுவீகரித்துச் சென்றது நேதாஜி வி.கழகம்

0
838 views

றெயின்போ வி.கழகம் பவளவிழாவை முன்னிட்டு நடாத்திய மின்னொளியிலான ஆண்,பெண்களுக்கான கரப்பந்தாட்டஇறுதிப் போட்டி நேற்றைய தினம் இரவு நடைபெற்றது.

ஆண்களுக்கான கரப்பந்தாட்ட இறுதி போட்டியில் இளங்கதிர் எதிர் நேதாஜி வி.கழகம் மோதியது.நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது. நேதாஜி வி.கழகத்தை சேர்ந்த பிரகதீஸ் சிறந்த ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.


பெண்களுக்கான இறுதி போட்டியில் சைனிங்ஸ் எதிர் நேதாஜி வி.கழகம் மோதியது.நேதாஜி வி.கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது நேதாஜி வி.கழகத்தை சேர்ந்த ப்ரீதா சிறந்த ஆட்டவீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here