இறுதி கிரியை விபரம் அமரர் யோகலட்சுமி பாலச்சந்திரன்

0
1,435 views

மரண அறிவித்தல்

அமரர் யோகலட்சுமி பாலச்சந்திரன்

பிறப்பு  – 01.08.1966           இறப்பு   –  25.03.2018

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா டொரொண்டோவை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலட்சுமி பாலச்சந்திரன் 25.03.2018 அன்று காலமானார்.

இவர் பாலச்சந்திரனின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோதிநாராயணசாமி, சற்குணபூபதி அம்மாளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பாலகுருசாமி, அன்னராணி அம்மாளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமரராசா, விஜயராசா, ஜெயராசா, யோகராசா ஆகியோரின் அன்புத் தங்கையும்,

பிருந்தா, பாலகுமரன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

இறுதிச்சடங்குகள் – மக்கள் அஞ்சலிக்காக

நாள் – 01/04/2018 ஞாயிற்றுக்கிழமை
நேரம் – காலை 9 மணி தொடக்கம் 1.30 மணி வரை
இடம் – Glendale Funeral Home & Cemetery, 1810, Albion Rd, Etobicoke, Ontario. M9W 5T1

பின் தகனக்கிரியை அதே இடத்தில் மாலை 2 மணிக்கு நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here