தமிழர் தாயத்தில் சிங்கள பௌத்த மயமஶ்ரீமாக்கலை உடன் நிறுத்தக்கோரியும் தமிழ்த்தேசம் தனித்துவமான இறைமை சுயநிர்ணயஉரிமை அடிப்படையிலான சமஸ்டித்திர்வு யுத்தக்கைதிககளின் விடுதலை மற்றுமு; யுத்தக்குற்றங்கள் இனப்படுகொலைகள் என்பவற்றிற்கு சர்வதேச விசாரணைகள வலியுறுத்தி நாளை யாழ் நகரில் மாபெரும் எழுக தமிழ் எழுச்சி நிகழ்வு இடம்பெறவுள்ளது.தமிழ் மக்கள் பேரவை,பேராசிரியர் சி.க சிற்றம்பல்ம தலைமையிலான தழிழரசுக்கட்சியினர்,ஈழமக்கள் புரட்சிகர முணன்னணி கஜேந;திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழத்தேசிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் மற்றும் த.சித்தார்த்தன் தலைமையிலான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இணைந்து இந்த மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளன..
கல்வியங்காடு மற்றும் யாழ் கச்செரியடி ஆகிய இடங்களில் இருந்த பெறப்படும் மாபெரும் எழுச்சிப்பேரணி யாழ் முற்றவெளிப்பகுதியை அடைந்ததும் மாபெரும் கூட்டம் இடம்பெரும். இந்த எழுச்சிப்பேரணி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்,யாழ்பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் யாழ் மாவட்ட வர்த்த சங்கம் ஈபிடிபினர்உட்பட் பலதரப்பினரும் இப்பேரணி எழுச்சியுடன் இடம்பெற தமது ஆதரவினைத் தெரிவித்தள்ளனர்.